வாடிக்கையாளர் சாசனம்


முறையீடுகள் மற்றும் குறைகள்

வாடிக்கையாளர் முறையீடுகளை தீர்ப்பதற்கான நடைமுறைகள்

SMB Finance PLC எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான தரமான நிதி சேவைகளை சிறப்பான தரமான வழிகளில் மிகவும் போட்டித்தன்மையுள்ள வட்டி வீதங்களில் எங்களின் சிறந்த ஊழியர்கள் மூலமாக உங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் வசதியான உடனடி நிதித் தீர்வுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும், நீங்கள் திருப்தியடையாத சேவையைப் பற்றி முறையீடுகள் செய்ய விரும்பினால் முறையீட்டு கடிதம், மின்னஞ்சல், தொலைநகல் மற்றும் இணையத்தளம் மூலம் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழி மூலமாக எனின் அலுவலக இலக்கத்துக்கு தொலை தொடர்பு மேற்கொள்வதன் மூலமோ கீழ்வரும் அதிகாரியை நேரில் சந்திப்பதன் மூலமோ மேற்கொள்ளலாம் .

மேற்படி விடயத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள்

SMB Finance PLC தலைமை அலுவலகம்

நைஜல் விஜேசிங்க,
கடன் பிரிவு தலைமை அதிகாரி
282/1, CBS கட்டிடம்,
காலி வீதி, கொழும்பு 03.
தொலைபேசி இலக்கம் - 0114222830
தொலைநகல் – 0112574330
இணையத்தளம்- www.smblk.com




உள்ளக புகார் கையாளும் செயல்முறை